Type Here to Get Search Results !

பீட்டாவின் ராதா ராஜனை வெளுத்து வாங்கிய டிடி





 சின்னத்திரை தொகுப்பாளர்களில் மிகவும் பிரபலம் டிடி. இவர் தமிழக இளைஞர்களின் ஜல்லிக்கட்டு அறப்போராட்டத்திற்கு தன் ஆதரவை முன்பே தந்தவர்.  மேலும், அறப்போராட்டம் குறித்த பல தகவல்களை தன் டுவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்து வந்தார்.  சமீபத்தில் ராதா ராஜன் ‘கூட்டம் வருவது பெரிய விஷ்யமில்லை, Free Sex என்று சொன்னாலே வருவார்கள்’ என்று கூறினார்.  இதற்கு தமிழகம் முழுவதும் எதிர்ப்பு வர, டிடியும் தன் பங்கிற்கு ‘உங்கள் வயசுக்கு இப்படியா பேசுவீர்கள்?’ என வெளுத்து வாங்கியுள்ளார்



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad