Type Here to Get Search Results !

விஜய் படத்தில் நடிக்க செல்லும் மருமகள் கொதித்து எழுந்த மாமனார்




அந்த மார்க்கண்டேய நடிகர் வீட்டு பையனை சரியாக வளைத்து பிடித்துகெட்டிகாரத்தனமாக செட்டில் ஆனார் பிரகாச நடிகை. கல்யாணத்திற்கு படாத பாடு பட்டு மகன் சன் நடிகர் அப்பாகிட்டே ஓகே வாங்கினார். சரி, போகட்டும் என்று அவரும் ஓகே பண்ணி, இப்போ இரண்டு பிள்ளைகள்.  சன் நடிகர் புத்திசாலின்னு நினைக்கும் அப்பாவி. அதனால் அவரை அழகாய் செட்டில் பண்ணும்போதே மனைவி, நடிக்க ஆசை வந்தால் நடிப்பேன் என்று சம்மதம் வாங்கி வைத்துள்ளார். பிள்ளைகள் கொஞ்சம் வளர்ந்தவுடன், நடிப்பு ஆசை வந்தது.  சொந்த ப்ரொடக்ஷனில் ஹீரோயின் ஓரியண்டட் படமாகத்தான் நடிக்க போறார்ன்னு வயசு படம் நடித்தார். இப்போ கேர்ள்ஸ் படத்தில் நடிக்கிறார்.இதுவரை எந்த பிரச்சனையும் இல்லை.  இப்போ விஜய் படத்தில் 3 ஹீரோயின்களில் ஒருவராக நடிக்க கமிட் ஆனதும், மாமனார் நடிகருக்கு சுத்தமாக பிடிக்கவில்லையாம். சன் நடிகர் தான் மனைவி என்ன சொன்னாலும் கேப்பாரே, அவர்கிட்ட சொல்லியும் பயன் இல்லாமல், மாமனார், மருமகள் இடையே மனஸ்தாபம். பேச்சு வார்த்தை இல்லயாம்



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad