Type Here to Get Search Results !

திருட்டுவேலை செய்த லாரன்ஸ் கதறும் பிரபலம்

.



சின்னத்திரையில் கலக்கி வரும் நடிகர்களுள் டிங்குவும் ஒருவர். இவர் முன்னணி ஜாம்பவான்களுடன் நடித்து பெயர் பெற்றவர்.  இந்த நிலையில் டிங்கு தன் நண்பர் ராபர்ட்டும் இணைந்து ஒரு படத்தை இயக்க முடிவு செய்துள்ளனர். அந்த படத்திற்கு அமிரிஷ் என்பவரை இசையமைப்பாளராக கமிட் செய்துள்ளனர்.  அமிரிஷ் அந்த படத்தை தயாரிக்கவும் சம்மதித்துள்ளார். இதன் பிறகு அம்ரிஷிற்கு மொட்ட சிவா கெட்ட சிவா படத்தில் இசையமைக்கும் பணி கிடைத்துள்ளது.   டிங்குவின் படத்தில் போட்ட அனைத்து டியுனையும் லாரன்ஸ் படத்திற்கு கொடுத்துள்ளதாக கவலை வெளியிட்டுள்ளார்.  இதை அறிந்த டிங்கு அம்ரிஷையும், லாரன்ஸையும் கடுமையாக சாடியுள்ளார். இதுமட்டுமின்றி தன்னை ஏமாற்றிவிட்டதாகவும் கூறியுள்ளார்.  



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad