Type Here to Get Search Results !

அணித்தலைவரான அதிரடி வீரர் ஹர்திக் பாண்டியா





இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்யும் ஆஸ்திரேலிய  டெஸ்ட் அணி 4 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது.  இதில் முதல் போட்டி புனேயில் வருகிற 23ம் தேதி  தொடங்குகிறது.  இதற்கு முன்னதாக ஆஸ்திரேலிய அணி இந்திய ஏ அணிக்கெதிராக 3 நாட்கள் கொண்ட பயிற்சி ஆட்டத்தில் விளையாட இருக்கிறது. இந்த போட்டிக்கான இந்திய ஏ அணி நேற்று அறிவி்க்கப்பட்டது.  இந்த அணிக்கு இந்திய அணியின் ஆல்ரவுண்டர்    ஹர்திக் பாண்டியா தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.  இந்த அணியில் 2016-17 ரஞ்சி சீசனில் சிறப்பாக விளையாடிய இளம் வீரர்கள் இடம்பிடித்துள்ளனர்



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad