Type Here to Get Search Results !

இணையத்தில் லீக் ஆன 'விஜய் 62' சண்டைக்காட்சி... படக்குழு அதிர்ச்சி!

சென்னை : விஜய் தற்போது தனது 62-வது படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்திற்கு இன்னும் டைட்டில் வைக்கப்படவில்லை.

ஏ.ஆர்.முருகதாஸ் இப்படத்தை இயக்குகிறார். ஏ.ஆர்.ரகுமான் 'விஜய் 62' படத்திற்கு இசை அமைக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், 'விஜய் 62' படத்தின் சண்டைக்காட்சி வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

விஜய் 62 விஜய்யின் 62-வது படமான இதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.

லீக் ஆன காட்சி இந்த காட்சி படமாக்கப்பட்டபோது சுற்றி படப்பிடிப்பு குழுவினர் நிற்கிறார்கள். படப்பிடிப்பில் செல்போனை பயன்படுத்தக்கூடாது என்ற கடுமையான விதிமுறை இருந்தும் யாரோ பின்னால் நின்று இந்த காட்சியை செல்போனில் படம்பிடித்து இணைய தளத்தில் வெளியிட்டுள்ளனர்.

படக்குழுவினர் அதிர்ச்சி இணையத்தில் லீக் ஆன இந்தக் காட்சியால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad